000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கருப்பசாமி |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a மதுரை மாநகரில் தெற்குவாசலின் பின்பகுதியாக அமைந்திருக்கும் மாகாளிபட்டி கிருதுமால் நதியின் கரையில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதியாகும். இந்த மாகாளிபட்டி சாலையின் நடைபாதையின் ஓரமாக அமைந்துள்ள ஒரு நடுகல் சிற்பம் கருப்பசாமி என்ற பெயரில் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த சிற்பம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல்லாகும். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, தெற்குவாசல் நடுகல், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், கருப்பசாமி, காவல் தெய்வம், தெற்குவசால், மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை மாகாளிபட்டி |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9087365120611 |
915 | : | _ _ |a 78.126918810272 |
995 | : | _ _ |a TVA_SCL_001572 |
barcode | : | TVA_SCL_001572 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001572/TVA_SCL_001572_மதுரை_மாகாளிப்பட்டி_நடுகல்-007.jpg | : |
![]() |
Primary File | : |